Advertisement

13 கோல் அடித்து ரஷ்யா வெற்றி

21 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. 2ம் நாளன்று நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தென் கொரியா 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்தது. மலேசியா 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பாரத்-1 அணியை வீழ்த்தியது. எகிப்து 4க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வென்றது. இந்தோனேசியா 2 க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பாரத்-2 அணியை வீழ்த்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement