Advertisement

வாழைக்கு மாற்றாக நிலக்கடலை

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், அதிகமாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவதால், நஞ்சை நிலத்தில், வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி வாழை நடவு செய்த விவசாயிகள், வாழைக்கு பதிலாக, மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement