Advertisement

ஆசை… ஆசை… 150 வகை தோசை! | 150 varieties of Dosa | Trichy | Dinamalar

கையில காசு; வாயில தோசைனு சொன்ன பழமொழி, திருச்சி தோசைகார்னருக்கு பொருந்தும். மேன்சன்ல தங்கி வேலை பார்க்கிறவங்க, ரோட்டோர கடைகள தான், நம்பியிருக்காங்க. அந்த வரிசையில், தனக்கான வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மாலை நேரத்தில் களைகட்டுகிறது 'அன்னபூர்ணா புட்ஸ்'. இந்த மொபைல் தோசை கடையை நடத்துறவங்க தனசேகரன் மற்றும் வினோத்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement