Advertisement

பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

சாதாரண தேர்திருவிழாவுக்கு செய்யும் ஏற்பாடுகளை கூட, அத்திவரதர் விழாவுக்கு அரசு செய்யவில்லை என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதான் வேதனைதான்; அதற்காக, கோவிலுக்கு கர்ப்பிணிகள், முதியவர்கள் வர வேண்டாம் என்று சொல்ல காஞ்சிபுரம் கலெக்டருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்று பொன்ராதாகிருஷ்ணன் கேட்டார். திருப்பதி கோயில் நிர்வாகிகளை அழைத்து வந்து ஏற்பாடுகளை செய்யலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். இதனிடையே, காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் செய்வது குறித்தும், நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பது பற்றியும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement