Advertisement

ஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி

1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 3 முறை டில்லி முதல்வராக பதவி வகித்த ஷீலா தீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. உடல்நலக் கோளாறு காரணமாக சில நாட்களுக்கு முன் டில்லி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, உடல்நிலை சற்றே தேறிய நிலையில், திடீர் மாரடைப்பில் உயிர் பிரிந்தது. டில்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி புகழாரம் சூட்டினர். காங்கிரஸின் அன்பு மகள் ஷீலாவின் மரணம் அதிர்ச்சியை அளிக்கிறது என்றார் ராகுல். டில்லிக்கு பேரிழப்பு என்றார் முதல்வர் கேஜ்ரிவால். டில்லி காங்கிரஸ் தலைவராக இருந்த ஷீலா தீட்சித், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.விடம் தோற்றார். 2014ல் கேரள கவர்னராக பதவி வகித்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement