புதுச்சேரி மதகடிப்பட்டில்
மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில்
திடீரென ஒரு சாராய கடை அமைக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து
கடையின் பொருட்களை உடைத்து எறிந்தனர்.
ஏற்கனவே இந்த பகுதியில்
ஒரு மதுபானக்கடை உள்ளது.
மேலும் ஒரு சாராய கடை வந்தால்
மக்களுக்கு இடையூராக இருக்கும் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
போதை ஆசாமிகள் மதுபாட்டில்களை
வீட்டின் முன் வீசுவதாகவும் வழிபாட்டுத் தளத்திற்கு செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் மதுபான கடை அமைக்க கூடாது