Advertisement

ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள வைத்திய ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை நடைபெற்றது. ஹிருதபா தாசினி குளத்தில் நடந்த இந்த பூஜையில் அஹோபில மடத்தின் 
46 வது ஜீயர் ஸ்ரீமதிஅழகியசிங்கர் தலைமையில் அவரது சீடர்கள் 10 பேர் கலந்து கொண்டு குளத்தில் மார்பளவு நீரில் மூழ்கி மழை வேண்டி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பிரார்த்தனை செய்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement