Advertisement

மாவட்ட சீனியர் கபடி

கோவை, லட்சுமி நாராயணன் விசாலாட்சி கலை அறிவியல் கல்லுாரி சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கபடி போட்டி, நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. இதன் காலிறுதிப் போட்டியில் லட்சுமிநாராயணன் விசாலாட்சி கல்லுாரி, 27-20 புள்ளிக்கணக்கில் ஆர்.கே.வி.,அணியை வீழ்த்தியது. அவ்வைநகர்-பி அணி 28-21 புள்ளிக்கணக்கில் ஜூனியர் போராளி அணியை வீழ்த்தியது. கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக அணி, 21-13 புள்ளிக்கணக்கில், சங்கரா கல்லுாரியையும்; இளம்சிங்கம் கபடி கிளப் 23-19 புள்ளிக்கணக்கில் பேரூர் கிளப்பையும் வென்றன.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement