Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-07-2019 | Sports Roundup | Dinamalar

விண்டீஸ் செல்லும் இந்திய அணி தலா மூன்று 'டுவென்டி-20', ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 'டுவென்டி-20' போட்டி புளோரிடாவில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஜூலை 19ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இதில் 38 வயதான தோனி இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement