Advertisement

நாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்!

மேம்படுத்தப்பட்ட புதிய கால்நடைகளை அதிகரித்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் 300 மில்லி லிட்டர் பால் கிடைக்க செய்யும் நோக்கில், 1970ல் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் வெண்மைப் புரட்சி என்ற கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை துவங்கியது. அதுபோல,கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது, நாட்டு மாட்டினங்களின் இனப்பெருக்கத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகரித்து, அதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, அயல்நாடு, கலப்பின மாடுகள் அதிகரித்து விட்டதால், நாட்டினங்களை காக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement