Advertisement

வேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள், திருச்செந்துாருக்கு குடும்பத்தினருடன் வேனில் வந்த போது, வேன் கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement