கர்நாடகாவில்
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள
கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களும்,
2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும்
ராஜினாமா செய்தனர்.
ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு
உத்தரவிடக் கோரி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த
வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
''ராஜினாமாவை ஏற்பதா, இல்லையா?
என்ற முடிவை சபாநாயகரே எடுக்கலாம்;
அவரது உரிமையில் தலையிடமாட்டோம்
என கோர்ட் தீர்ப்பளித்தது.