Advertisement

ஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்

திருவாருர் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட பைங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள், ராஜவேலு அய்யப்பன். அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் தினந்தோறும் காவல் நிலையம் வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜவேல், அய்யப்பன் ஆகிய இருவரும் தங்களது உறவினரான பிரதீப் என்பவரை அழைத்துக் கொண்டு திங்களன்று காலை கையெழுத்து போட வந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement