Advertisement

18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா?

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 18-ம்தேதி முதல்வர் குமரசாமி சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோருவார் என, முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement