Advertisement

மதுரை பயணிகளுக்கு விமோச்சனம் வேண்டும் | Airport Development | Madurai Airport | Dinamalar |

தமிழகத்தில் கலையும், கலாச்சாரமும் நிறைந்து கிடக்கும் மதுரை என்றால் எல்லோருக்கும் ஒரு கெத்து தான். தென் மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் அதிகம். ஆண்டுதோறும் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்து பயணிகள் அதிகம் வந்து செல்லும் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கைக்கு மட்டும் இருவழி போக்குவரத்து செயல்படுகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement