Advertisement

மொழியை திணிக்காதீர்:வெங்கையா

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நூல் வௌியிட்டு விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எந்த மொழியையும், திணிக்கவும் கூடாது கற்க விரும்புவோரை, எதிர்க்கவும் கூடாது என்றார். மொழி, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement