ராஜகோபாலின் உடல் நிலை
சனியன்று நள்ளிரவு திடிரென கவலைக் கிடமானது.
அவரது நாடித் துடிப்பு குறைந்தது.
இதையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவனையில் உறவினர்கள் திரண்டுள்ள நிலையில்,
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.