Advertisement

பிரான்ஸ் தேசிய தினம்

1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்டீல் என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் அந்நாட்டடின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர். இத்தினத்தை நினைவு கூறும் வகையில் புதுச்சேரியிலும் சனியன்று மின்விளக்குகளைக் கொண்டு ஊர்வலம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்ச் துணை தூதர் கேத்ரின் ஸ்வாட் , கலெக்டர் அருண் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதில் பிரெஞ்ச் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் மரியாதை செலுத்திர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement