Advertisement

பார்லி.,யில் தமிழ் பாட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அப்போது புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள்காட்டினார். இதையடுத்து திமுக எம்பி, ராசா திருக்குறள் வரிகளை கூறி மத்திய பட்ஜெட்டை விமர்ச்சித்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement