அப்பா ப்ளீஸ்.... ட்விட்டரில் கெஞ்சும் எம்.எல்.ஏ. மகள்
ஜூலை 11,2019
உத்தரப்பிரதேச மாநிலம்,
பரேலி எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்.
இவரது மகள் சாக்க்ஷி
தலித் சமூகத்தைச் சேர்ந்த
அஜிதேஷ் குமாரை காதலித்தார்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி
கடந்த வாரம் திருமணமும் செய்தார்.