மின்சார வாகனங்கள் பத்தி
கேள்வி பட்டிருப்போம்.
நிறைய எக்ஷிபிஷன்ல பாத்திருப்போம்.
சில பேர் தான் பயன்படுத்தி இருப்போம்.
பேட்டரியால் இயங்க கூடிய இந்த வாகனங்களால்,
பொல்யூஷன் குறையும் என்பது நமக்கு தெரிஞ்ச விஷயம்.
உலகளவுல மின்சார வாகனங்கள் பயன்பாட்டுல
சைனா முதலிடத்துல இருக்கு.
அந்த நாட்ல
50 % மக்கள் மின்சார வாகனங்களல
தான் பயன்படுத்துறாங்க.