உத்தரகாண்டை சேர்ந்த பாரதியஜனதா
எம்எல்ஏ., பிரணவ் சிங், பத்திரிக்கையாளர்களை
மிரட்டிய விவகாரத்தில் கட்சி தலைமையால்
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்
கட்சி பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் பிரணவ்வுக்கு காலில்
அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.