Advertisement

தண்ணீருக்கு அரசை நம்பாத OMR மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும், ஐடி நிறுவனங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளுமா காட்சியளிக்கும் ஓஎம்ஆர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துரைபாக்கம்,பெருங்குடி,சோழிங்கநல்லூர் என ஓஎம்ஆர் சாலையில் உள்ள பல பகுதிகள் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. ஆனால் தற்போது வரை இங்கு குடிநீர், கழிவு நீர் இணைப்பு என எந்த அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement