Advertisement

பள்ளியில் ஆசிரியர் கொலை ; மைத்துனர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார வளமைய சிறப்புப் பள்ளி உள்ளது. சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த வடிவேல் முருகன் என்பவரை, அவரது மைத்துனர் அற்புத செல்வம், பள்ளியின் முன்பாக கீழே தள்ளி, கத்தியால் குத்திக் கொன்று தப்பியோடினார். கைது செய்யப்பட்ட அற்புதசெல்வத்தை விசாரித்ததில், குடும்ப பிரச்னை காரணமாக, வடிவேல் முருகனை கொன்றதாக கூறியுள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement