Advertisement

நடைபாதைக்கு வாய் இருந்தா...

நடைபாதை ஆக்கிரமிப்பு புதுசா உருவாகல, பல காலங்களா இருக்கு. வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு சொந்தமான நடைபாதைய கடைக்காரங்க ஆக்கிரமிச்சு இருக்குறதும் பழசுதான். இந்த பகுதியில ஏற்கனவே பெரிய மார்கெட் இருக்கு. அங்கே போதுமான கடைகள் இருக்கு. ஆனால் ஏட்டிக்கு போட்டியா, மக்கள் நடக்குற வழில காய்கறி, பழக்கடைகள் போட்டிருக்காங்க.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement