Advertisement

ஓட்டு போட வந்த பெண் மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் உள்ள குருங்களுர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது பெண் மல்லிகா. அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு கணவருடன் ஓட்டு போட மல்லிகாவிற்கு, விரலில் மை வைக்கும் போது, மயக்கம் ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதனையில், மல்லிகா இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஏம்பல் காவல் துறையினர் விசாராணை செய்து வருகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement