Advertisement

மாவட்ட செஸ் போட்டி

வேலூரில் உள்ள பாரத் தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான தேர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் 7,9,13,15,25 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 7 வயது பிரிவில் நிவேதன் 9 வயது பிரிவில் தர்ஷன், 13 வயது பிரிவில் வெங்கட் பிரிவின், 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மகேந்திரனும், 25 வயது பொது பிரிவில் லோகநாதனும் முதலிடம் வென்றனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் விளையாடவுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement