கல்லூரி மாணவர்கள் அரவிந்தன், ராஜேஷ், நித்திஷ் ஆகிய 3 பேர்
அரூரிலிருந்து சேலம் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர்.
கோம்பூர் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்
3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து
பாப்பிரெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.