பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி உடனுறை
பிரம்மபுரீஸ்வரர் கோயிலில்,
மாசி மக பெருவிழாவை முன்னிட்டு,
கொடிப் பட்டத்திற்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,
கொடியேற்றம் நடைபெற்றது.
அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர்
உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு
பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
பிப் 19ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.