தவறுகளுக்கும் ஊழலுக்கும் எதிராக
மத்திய அரசு செயல்படுகிறது.
இது போன்ற ஆட்சி தான் வேணடும்
என காமராஜர் விரும்பினார் என
பிரதமர் மோடி கூறினார்.
மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக
கூறும் எதிர்கட்சிகள் எதற்காக மெகா கூட்டணியை
தேடி அலைகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
தமிழக மக்கள் இந்த கலப்படமான கூட்டணியை
தூக்கி எறிவார்கள் என்றார் பிரதமர் மோடி.