தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன்
கூட்டணி அமைக்கப்படும் என பாஜக மாநில தலைவர்
தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு மீது விமர்சனங்களை வைக்க முடியாத எதிர்கட்சிகள்
ரபேல் என்ற செத்த குதிரையை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றார்.