தை கடை வெள்ளியை முன்னிட்டு
பல்வேறு கோயிலில்களில்,
பெண்கள் குத்துவிளக்கை அம்மனாக பாவித்து
மகாலட்சுமி பூஜை செய்து வழிபட்டனர்.
(காரைக்கால்)
காரைக்கால் அடுத்த திருத்தருமபுரம்,
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, ஸ்ரீ தேனாமிர்தவல்லி சமேத
ஸ்ரீயாழ்முறிநாத சுவாமி கோயிலில்,
தை கடை வெள்ளியை முன்னிட்டு
ஸ்ரீதேனாமிர்தவல்லி தாயார்
ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.