Advertisement

ஓ.பி.எஸ். எப்பவும் ஓ.பி.எஸ். தான்

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பெரியார் பேருந்து நிலையத்தில் அடிக்கல்நாட்டும் விழாவை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். மேடையில் குறைந்தது அதிமுகவினர் 50 பேரின் பெயர்களை வாசித்த பன்னீர்செல்வம், பெயர்கள் விடுபட்டிருந்தால் இந்த பட்டியலை எழுதி கொடுத்தவர்கள் தான் பொறுப்பு என்று கூறி, தன்னை பத்திரமாக பாதுகாத்து கொண்டார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement