Advertisement

ஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரஜோதி ஏற்றப்படும் நேரத்தில், குமரி மாவட்டம் குலசேகரம்அருகே உள்ள சேக்கல் முக்கூற்றி கண்டன் சாஸ்தா கோயிலில், தீபம் ஏற்றப்படுகிறது. கோயிலை சுற்றி, ஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர். நாட்டுமக்கள் அமைதியாகவும் சுபிட்ஷமாகவும் வாழவும் வேண்டிக் கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement