பழநி அருகே ஆயக்குடியில்
பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன்,
நரேந்திரமோடி ஆட்சியில்
துாய்மைஇந்தியா திட்டம், இலவச எரிவாயு, ஏழைகள் அனைவருக்கும் வீடு போன்ற
நல்ல திட்டங்களால் பா.ஜ., வலிமையாக அடந்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்
75 சதவீதம் இடத்தைக் கைப்பற்றுவோம் என்றார்.
கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில்
ஆதாரமின்றி, தேர்தல் நேரத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.
உரிய ஆதாரம் கொடுத்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அப்போது கூறினார்.