Advertisement

புற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்

மதுரை அரசு மருத்துவமனை கதிரியக்க இயற்பியல் துறையில் உதவி பேராசிரியர் செந்தில்குமார். இவர், புற்றுநோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய மனித திசுக்களுக்கு இணையான புதிய போலஸ் என்ற மாற்றுப் பொருளை கண்டுபிடித்துள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement