எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் எச்.ராஜா காட்டம்

எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் எச்.ராஜா காட்டம் மே 2க்கு பிறகு தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது, தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா கூறினார். தி.மு.க. முன்னணி தலைவர்களே, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
Share

Comments Comments