Load Image
Advertisement

நாயன்மார்கள்

01.பெயர் : திருநீலகண்டர்
பிறந்த ஊர்: சிதம்பரம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: சித்திரை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம்: மார்கழி, உத்திரம் 02.பெயர் : இயற்பகையார்
பிறந்த ஊர்: பூம்புகார்
பிறந்த மாதம், நட்சத்திரம்: தை, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம்: மார்கழி, உத்திரம் 03. பெயர் : இளையான்குடி மாறனார்
பிறந்த ஊர்: இளையான்குடி (சிவகங்கை)
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆடி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆவணி, மகம் 04. பெயர் : மெய்ப்பொருளார்
பிறந்த ஊர்: திருக்கோவிலூர் (விழுப்புரம்)
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆடி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம் 05.பெயர் : விறல்மிண்டர்
பிறந்த ஊர்: செங்குன்றூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆவணி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம்: சித்திரை, திருவாதிரை 06.பெயர் : அமர்நீதியார்
பிறந்த ஊர்: பழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம்: மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆனி, பூரம் 07.பெயர் : எறிபத்தர்
பிறந்த ஊர்: கரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: வைகாசி, பரணி
முக்தி மாதம், நட்சத்திரம்: மாசி, அஸ்தம் 08.பெயர் : ஏனாதி நாயனார்
பிறந்த ஊர்: எயினனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: பங்குனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, உத்திராடம் 09.பெயர் : கண்ணப்பர்
பிறந்த ஊர்: உடுப்பூர்(ஆந்திரா)
பிறந்த மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம்: தை, மிருகசீரிடம் 10.பெயர் : குங்கிலியக்கலயர்
பிறந்த ஊர்: திருக்கடையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆடி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆவணி, மூலம் 11.பெயர் : மானக்கஞ்சாறர்
பிறந்த ஊர்: கஞ்சாறூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: மாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம்: மார்கழி, சுவாதி 12.பெயர் : அரிவட்டாயர்
பிறந்த ஊர்: கணமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆனி, கேட்டை
முக்தி மாதம், நட்சத்திரம்: தை,திருவாதிரை 13.பெயர் : ஆரையர்
பிறந்த ஊர்: திருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, அஸ்தம் 14.பெயர் : மூர்த்தி நாயனார்
பிறந்த ஊர்: மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம்: தை, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, கார்த்திகை

15.பெயர் : முருகர்
பிறந்த ஊர்: திருப்புகலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, மூலம் 16.பெயர் : உருத்திரபசுபதி
பிறந்த ஊர்: திருத்தலையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, அஸ்வினி 17.பெயர் : திருநாளைப்போவார்
பிறந்த ஊர்: ஆதனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, ரோகிணி 18.பெயர் : திருக்குறிப்புத்தொண்டர்
பிறந்த ஊர்: காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: சித்திரை, அனுஷம்
முக்தி மாதம், நட்சத்திரம்: சித்திரை, சுவாதி 19.பெயர் : சண்டேசுவரர்
பிறந்த ஊர்: திருச்சேய்ஞலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: வைகாசி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம்: தை, உத்திரம் 20.பெயர் : திருநாவுக்கரசர்
பிறந்த ஊர்: திருவாமூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: பங்குனி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம்: சித்திரை, சதயம் 21. பெயர் : குலச்சிறையார்
பிறந்த ஊர்: மணமேற்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம்:கார்த்திகை, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, சித்திரை 22. பெயர் : பெருமிழலைக்குறும்பர்
பிறந்த ஊர்: பெருமிழலை
பிறந்த மாதம், நட்சத்திரம்: மாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, சித்திரை 23. பெயர் : காரைக்கால் அம்மையார்
பிறந்த ஊர்: காரைக்கால்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆவணி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம்: பங்குனி, சுவாதி 24. பெயர் : அப்பூதி அடிகள்
பிறந்த ஊர்: திங்களூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: மார்கழி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம்: தை, சதயம் 25. பெயர் : திருநீலநக்கர்
பிறந்த ஊர்: சாத்தமங்கை
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆடி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, மூலம் 26. பெயர் : நமிநந்தி அடிகள்
பிறந்த ஊர்: எமப்பேரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, பூசம் 27. பெயர் : திருஞானசம்பந்தர்
பிறந்த ஊர்: சீர்காழி
பிறந்த மாதம், நட்சத்திரம்: சித்திரை, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, மூலம் 28. பெயர் : ஏயர்கோன் கவிக்காமர்
பிறந்த ஊர்: பெருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆனி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆனி, ரேவதி 29. பெயர் : திருமூலர்
பிறந்த ஊர்: சாத்தனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: வைகாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, அஸ்வினி 30. பெயர் : தண்டியடிகள்
பிறந்த ஊர்: திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம்: பங்குனி, சதயம் 31. பெயர் : மூர்க்கர்
பிறந்த ஊர்: திருவேற்காடு
பிறந்த மாதம், நட்சத்திரம்: மார்கழி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, ஆயில்யம் 32. பெயர் : சோமாசிமாறர்
பிறந்த ஊர்: திருஅம்பர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: மாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, ஆயில்யம் 33. பெயர் : சாக்கியர்
பிறந்த ஊர்: காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, திருவோணம்
முக்தி மாதம், நட்சத்திரம்: மார்கழி, பூராடம் 34. பெயர் : சிறப்புலியார்
பிறந்த ஊர்: திருஆக்கூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, அவிட்டம்
முக்தி மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, பூராடம் 35. பெயர் : சிறுத்தொண்டர்
பிறந்த ஊர்: திருச்செங்காட்டங்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம்: தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம்: சித்திரை, பரணி 36. பெயர் : கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள்)
பிறந்த ஊர்: திருஅஞ்சைக்களம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: சித்திரை, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, சுவாதி 37. பெயர் : கணநாதர்
பிறந்த ஊர்: சீகாழி
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆனி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம்: பங்குனி, திருவாதிரை 38. பெயர் : கூற்றவர்
பிறந்த ஊர்: திருக்களந்தை
பிறந்த மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, திருவாதிரை 39. பெயர் : புகழ்ச்சோழர்
பிறந்த ஊர்: உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: சித்திரை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, கார்த்திகை 40. பெயர் : நரசிங்க முனையரையர்
பிறந்த ஊர்: திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: மாசி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, சதயம் 41. பெயர் : அதிபத்தர்
பிறந்த ஊர்: நாகை
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆவணி, ஆயில்யம் 42. பெயர் : கலிக்கம்பர்
பிறந்த ஊர்: பெண்ணாகடம்
பிறந்த மாதம், நட்சத்திரம்: மார்கழி, பூரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: தை, ரேவதி 43. பெயர் : கலியர்
பிறந்த ஊர்: திருவொற்றியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: வைகாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, கேட்டை 44. பெயர் : சத்தியார்
பிறந்த ஊர்: வரிஞ்சையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: மாசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, பூசம் 45. பெயர் : ஐயடிகள் காடவர்
பிறந்த ஊர்: காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம்: தை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, உத்திராடம் 46. பெயர் : கணம்புல்லர்
பிறந்த ஊர்: இருக்குவேளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: பங்குனி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, கார்த்திகை 47. பெயர் : காரி
பிறந்த ஊர்: திருக்கடவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: வைகாசி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம்: மாசி, பூராடம் 48. பெயர் : நின்றசீர் நெடுமாறனார்
பிறந்த ஊர்: மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம்: பங்குனி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, பரணி 49. பெயர் : வாயிலார்
பிறந்த ஊர்: மயிலாப்பூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: பங்குனி, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: மார்கழி, ரேவதி 50. பெயர் : முனையடுவார்
பிறந்த ஊர்: நீடூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: புரட்டாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம்: பங்குனி, பூசம் 51. பெயர் : கழற்சிங்கர்
பிறந்த ஊர்: காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம்: தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, பரணி 52. பெயர் : இடங்கழி
பிறந்த ஊர்: கொடும்பாளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆவணி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, கார்த்திகை 53. பெயர் : செருத்துணையார்
பிறந்த ஊர்: கீழைத்தஞ்சை
பிறந்த மாதம், நட்சத்திரம்: தை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, சுவாதி 54. பெயர் : புகழ்த்துணை
பிறந்த ஊர்: செருவிலிபுத்தூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: சித்திரை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆவணி, ஆயில்யம் 55. பெயர் : கோட்புலியார்
பிறந்த ஊர்:நாட்டியத்தான்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆனி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, கேட்டை 56. பெயர் : பூசலார்
பிறந்த ஊர்: திருநின்றவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆவணி, பூரம்
முக்தி மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, அனுஷம் 57. பெயர் : மங்கயைர்க்கரசியார்
பிறந்த ஊர்: பாழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம்: தை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம்: சித்திரை, ரோகிணி 58. பெயர் : நேசர்
பிறந்த ஊர்: காம்பீலி
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம்: பங்குனி, ரோகிணி 59. பெயர் : கோச்செங்கட்சோழர்
பிறந்த ஊர்:உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: கார்த்திகை, மிருகசீரிடம்
முக்தி மாதம், நட்சத்திரம்: மாசி, சதயம் 60. பெயர் : நீலகண்ட யாழ்ப்பாணர்
பிறந்த ஊர்: எருக்கத்தம்புலியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம்: வைகாசி, மூலம் 61. பெயர் : சடையனார்
பிறந்த ஊர்: திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆடி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம்: சித்திரை, சித்திரை 62. பெயர் : இசைஞானியார்
பிறந்த ஊர்: திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஐப்பசி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம்: சித்திரை, சித்திரை 63. பெயர் : நம்பி ஆரூரர் (சுந்தரர்)
பிறந்த ஊர்: திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம்: ஆவணி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம்: ஆடி, சுவாதி

Advertisement
Advertisement
 
Advertisement