Load Image
Advertisement

கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலில் பக்தர்கள் பரவச தரிசனம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேவியர்களுடன் உப்பிலியப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement