Load Image
Advertisement

தங்க கவச குங்கும அலங்காரத்தில் ஈச்சனாரி விநாயகர் அருள்பாலிப்பு

கோவை : கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க கவச குங்கும அலங்காரத்தில் மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement