LOGIN
dinamalar telegram
Advertisement

சுந்தரர்

திருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் இந்நகரில் தெய்வநலமும் சைவ நெறியும் பெருமை பெற்று ஓங்கியிருந்தன. இத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சகல நற்குணங்களும் ஒருங்கே அமையப்பபெற்ற சடையனார் என்பவருக்கும், நற்குண நங்கை இசைஞானியார் என்பவருக்கும் திருமுருகனே வந்து அவதாரம் செய்தாற்போல், சுந்தரமூர்த்தி நாயனார்