Load Image
Advertisement

மயில் வாகனத்தில் முருகர் திருவீதி உலா

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 18ம் ஆண்டு தைப்பூச திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில், கடந்த, 4ம் தேதி மாலை திருக்கல்யாணமும், நேற்று அன்னதானம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதையடுத்து, இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதி வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின் வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் செய்திருந்தனர்.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement