கோவை : கோவை திருப்பதி கொடிசியா வெங்கடேச பெருமாள்கோயிலில் ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்றது. ரதசப்தமியை முன்னிட்டு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441