Load Image
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நேற்று துவங்கியது. கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் பிப்., 4ல் நடைபெறும். விழாவில் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் பஞ்சமூர்த்திகளுடன் தினமும் காலை மாலை சித்திரை வீதிகளில் வீதி உலா வருவர். தைப்பூசத்தன்று பிப் 4ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று காலை தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வருவர். அன்று காலை முதல் இரவு வரை மீனாட்சி அம்மன் கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
Advertisement
 
Advertisement