Load Image
Advertisement

நவக்கிரக சன்னதி இல்லாத கோயில்கள்


சிவன் கோயில்களில் பெரும்பாலும் சிவன் சன்னதிக்கு வடகிழக்கு திசையில் நவக்கிரக சன்னதிகள் அமைந்திருக்கும். ஆனால் பிரசித்துப்பெற்ற சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதிகள் இல்லை. வாங்க அது என்ன என்ன கோயில்கள் என்று பார்ப்போம்.
சென்னை – திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்

புதுச்சேரி – திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்
புதுச்சேரி – திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
நாகப்பட்டினம் – திருவாவடுதுறை மாசிலாமணியீசர் கோயில்
திருவாரூர் – ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
திருச்சிராப்பள்ளி – திருப்பைஞ்சலீ ஞீலிவனேஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் – திருமழபாடி வைத்தியநாதர் கோயில்

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement