தடைபட்டசெயல் நிறைவேற...
* கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று வெண்கலம், வெள்ளி பாத்திரம் முழுவதிலும் நெய்யிட்டு அந்தணருக்கு தானம் செய்தால் தடைபட்ட செயல் நிறைவேறும்.
* கார்த்திகை மாதத்தில் வரும் திங்களான சோமவாரத்தில் கோயில் கருவறையில் இருக்கும் சிவலிங்க மூர்த்திக்கு சங்காபிேஷகம் நடத்தப்பெறும்.
* அவரவர் வசதிக்கு ஏற்ப 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்கில் நீர்நிரப்பி மந்திரங்களை ஜெபித்து சுவாமிக்கு அபிேஷகம் செய்வர்.
* 21 சோமவாரம் தோறும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வலம்புரிச்சங்கினால் அபிேஷகம் செய்பவர்களுடையவர் வாழ்வில் அனைத்து நன்மைகளையும் எளிதில் பெறுவர்.
* கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரமாகிய திங்களன்று சிவபெருமானுக்கு 108 சங்குகளால் அபிேஷகம் செய்பவர்களுடைய வாழ்வில் நினைத்து நடக்கும்.
* கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம் அரிசிற்கரைப்புத்துார். இங்குள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.
* தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் கோயில் சங்கு வடிவத்தில் காணப்பெறும்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441