காலம் பொன் போன்றது
*. நேரத்தை வீணாக்காதீர்.
* புலம்பல், கவலைப்படுதல் இரண்டும் மனவலிமையற்ற செயல்.
* பிறருக்காக தொழுகையில் ஈடுபடுவோர் உயர்வான நிலையை அடைவார்.
* உன்னை வெறுப்பவர்கள் மத்தியில் வெற்றியாளனாக வலம் வா.
* உதவி என்றால் தாய்க்கும், மரியாதை என்றால் தந்தைக்கும் முதலில் செய்.
– பொன்மொழிகள்
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441