dinamalar telegram
Advertisement

பூதநாராயணன் பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு

Share

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயணன் கோவிலில் புரட்டாசி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று புரட்டாசி ஐந்தாம் சனி கிழமை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் பூதநாராயணன் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement