dinamalar telegram
Advertisement

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

Share

கோவை : கோவை, பாலசுந்தரம் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement