dinamalar telegram
Advertisement

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

Share

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. திருமலை ஏழுமலையானை அடுத்த மாதம் தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை, 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து தொழில்நுட்ப பிரச்னைகளும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால், இனி பக்தர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement